வெள்ளி, 30 மார்ச், 2018

திருக்கோணேஸ்வரா் ஆலய கொடியேற்றம்

தெட்சண கைலாயம் திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப்பெருமான் ஆலயத்தின் வருடாந்த
பிரமோற்சவத்தின் திருக்கொடியேற்றம் 30.03.2018 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.

சிவாச்சாரியார்கள் கிரியைகளை மேற்கொள்வதையும், கொடியேற்றப்படுவதையும், பெருமான் பெருமாட்டியுடன் எழுந்தருளியிருப்பதையும், பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருப்பதையும் படங்களில் காணலாம்