சனி, 20 ஆகஸ்ட், 2016

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்களாம்

பிறந்த நட்சத்திரத்தின்அடிப்படையில் உங்களது பொதுகுணம்:- அசுவினி: செல்வந்தர் புத்திசாலி விவாதம் செய்பவர் ஆடம்பர பிரியர் பக்திமான் கல்விமான் பிறருக்கு அறிவுரை சொல்பவர்.
பரணி: நன்றிமிக்கவர் திறமைசாலி தர்மவான் எதிரிகளை வெல்பவர் அதிர்ஷ்டசாலி சாதிப்பதில் வல்லவர் வசதியாக வாழ்பவர்.

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

கற்பூரம் இறைவனுக்கு ஏன் காட்டுகிறோம்? .

இறைவனுக்கு ஏன் கற்பூரம் காட்டுகிறோம்?
அ) கோவில்களில் கடவுளின் பிரதிமை/ உருவம் உள்ள
கர்ப்பக்கிரகம் (கருவறை) இருட்டாக இருக்கும்.
பழங் காலத்தில் மின் விளக்குகள் கிடையாது.

குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்தில் கலந்து சிறப்பித்த “சிவஞான குரு. சரவண மாணிக்கவாசக சுவாமிகள்

திருக்கயிலாய பரம்பரைத் திருவாதவூரர் வழி ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் திருமடாலய 57 ஆவது குருமகா சந்நிதானம் “சிவஞான குரு” குரு ஸ்ரீமத் இராஜ. சரவண மாணிக்கவாசக சுவாமிகள் நேற்றுப் புதன்கிழமை(17) யாழ். குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவத்தில் கலந்து

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்?

பொதுவாக கடவுள் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது. உருவ வழிபாடே மக்களின் மனதை கடவுளிடம் ஒன்றுமாறு செய்யக…்கூடியதாகும். இத்தகைய உருவ வழிபாட்டில் பிம்பங்களை அதாவது படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அடங்கும். அவ்வாறு

புதன், 17 ஆகஸ்ட், 2016

இன்றைய ராசி பலன் 18-08-2016

  • மேஷம் மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

பிள்ளையார் சுழி ஏன் போடணும்?

எதை எழுத ஆரம்பிச்சாலும் பிள்ளையார் சுழி போட்டுட்டுத் தான் எழுதறோம். இல்லையா? அதுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. உலகில் முதன் முதல் எழுத ஆரம்பித்தவரே நம்ம பிள்ளையார் தான். என்ன ஆச்சரியமா இருக்கா?

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம்

'பெயரில் என்ன உள்ளது' என ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார். ஆனால் உங்கள் பெயர் உங்கள் வாழ்க்கையில் இன்றியமையாத முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. உங்கள் தனித்துவம் மற்றும் பெர்சனாலிட்டியை வரையறுப்பதே உங்கள் பெயர் தான். சில

வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட விரதம்

சிலருக்கு வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் தொடர்ந்து ஒரே மாதிரியாகவே சென்று கொண்டிருக்கும்.


அப்படிப்பட்டவர்கள் வளர்பிறை வரும் முதல்

நல்லூர்க் கந்தனின் 9 ஆம் நாள் உற்சவம்

நல்லூர்க் கந்தனின் 9 ஆம் நாள் உற்சவம் பக்தர்கள் புடைசூழ இன்று காலை பக்திபூர்வமாக நடைபெற்றது

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

இன்றைய ராசி பலன்கள்.15.8.16

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நிம்மதியான நாள்.

இந்து மதத்தை பற்றிய சில அற்புதமான உண்மைகள்

இந்து மதத்தை இவர் தான் துவங்கினார், இதன் அடிப்படையில் இருந்து பிறந்தது, இந்து மதத்தின் தோற்றம் இந்த காலத்தில் இருந்து தொடங்கியது என வரலாற்றில் எந்த ஒரு சுவடும் இல்லை. இதற்கான பதில் எங்கும் இல்லை