சனி, 17 மார்ச், 2018

பங்குனி உத்திரம் பற்றிய பார்வை

ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவது வழக்கம். ஆனால் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களை விட அதிக மகத்துவமும், முக்கியத்துவமும் உண்டு. தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என புராணங்கள் விவரிக்கின்றன.

இன்றைய ராசிபலன்.17.03.2018

மேஷம்:
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சிறப்பான நாள்.

சிறுப்பிட்டிப் பகுதியில் கோர விபத்தில் ஒருவர் பலி

 யாழ். சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில்(16-03-2018) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஸ்தலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெள்ளி, 16 மார்ச், 2018

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்

ஜோதிட ராசிகளில் கடைசியாக உள்ள மீன ராசியில் வரும் நட்சத்திரமே ரேவதி. இந்த ஒரு நட்சத்திரக்காரர் மட்டும் பல திறமைகளை தன் கைவசம் வைத்திருக்கும் அதிர்ஷ்டசாலியாம்.
ரேவதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
ரேவதி நட்சத்திரக்காரர்கள் பழி பாவத்திற்கு

சிறுப்பிட்டி முத்துமாரி அம்மன் மஹா கும்பா அபிசேகம் ஆரம்பம்

சிறுப்பிட்டி  முத்துமாரி அம்மன் மஹா கும்பா அபிசேகம் ஆரம்பம்

சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் திருப்பணி 12.ஆண்டுக்கு ஒருமுறை மஹா கும்பா அபிசேகத்தையொட்டி சிறப்புற பணிகள் இடம்பெற்று  19.03.2018 அன்று  மஹா கும்பா அபிசேகம் திருவிழா

நவக்கிரி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலய 8ம் நாள் பகல் திருவிழா 16-03-18

யாழ் நவக்கிரி கிராமத்தில்  அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்
அருள்மிகு  ஸ்ரீ மாணிக்க  பிள்ளையார் ஆலய  வருடாந்த மகோற்சவ

இன்றைய ராசிபலன் 16.03.2018

மேஷம்:
யதார்த்தமாகப் பேசி கவர்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.
ரிஷபம்:
 நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும்.

திங்கள், 12 மார்ச், 2018

இன்றைய ராசி பலன்கள் : 13.03.2018

மேஷம்
உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள்,வெளீர்நீலம்ராசி

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் 3ம் நாள் பகல் திருவிழா .11-03-18

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில்  அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான் அருள்மிகு  ஸ்ரீ மாணிக்க  பிள்ளையார் ஆலய

ஞாயிறு, 11 மார்ச், 2018

இன்றைய ராசிபலன் 12.03.2018

மேஷம்: கணவன்-மனைவிக் குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பணவரவு திருப்தி தரும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதிய பாதை தெரியும் நாள்.