சனி, 24 மார்ச், 2018

இன்றைய நாள் ராசிபலன்கள்.25.03.2018

மேஷம்:
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பழைய சொந்த பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.

இன்றைய நாள் ராசிபலன்கள் (24.03.2018)

மேஷம்: 
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள்

வெள்ளி, 23 மார்ச், 2018

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய தீர்த்ததிருவிழா சிறப்புடன்

இலங்கை திருநாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவற்கிரி கிராமத்தில்   அமைந்திருக்கும் பிரசித்திபெற்ற எம்பெருமான் அருள் மிகு நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்

பங்குனி உத்திர திருவிழா பழநி கோயிலில் நாளை கொடியேற்றம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா, நாளை திருஆவினன்குடி

இலுப்பையடி முத்துமாரி அம்மன் 3 நாள் கும்பா அபிசேகம்

சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் மஹா கும்பா அபிசேகம்  ஆரம்பமாகி22.03.2018 அபிசேக ஆரதனைகளுடன் அம்மன் வீதியுலாவந்துஇருப்பிடத்தில் அமர்ந்தது பக்தர்கள் அனைவருக்கும் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது
ஊர்வாழ் மக்களும். புலம்வாழ் உறவுகளுக்கும்

இன்றைய ராசிபலன் 23.03.2018

மேஷம்:
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில்

வியாழன், 22 மார்ச், 2018

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா சிறப்புடன் .

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவற்கிரி கிராமத்தில் வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபன

விநாயகர் திருத்தலங்களில் முதன்மைத் தலமாக விளங்கும் மானிப்பாய் மருதடி விநாயகர்

ஈழத்திருநாட்டில் விநாயகர் திருக்கோவில்களில் முதன்மைத் தலமாக விளங்குவது மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம். தமிழ் வேந்தர் காலத்துத் திருத்தலங்களிலொன்றாகப்

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் 13ம் நாள் இரவுத்திருவிழா 21.03.18


இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் 

இன்றைய ராசிபலன் 22.03.2018

மேஷம்:
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அழகு, இளமை கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைகள் உடைபடும்

செவ்வாய், 20 மார்ச், 2018

இன்றைய ராசி பலன்கள் (21.03.2018)

மேஷம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களில் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.    

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் 11ம் நாள் இரவுத் திருவிழா 19.03.18

யாழ் நவற்கிரி கிராமத்தில்  அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்அருள்மிகு  ஸ்ரீ மாணிக்க  பிள்ளையார் ஆலய  வருடாந்த மகோற்சவ

திங்கள், 19 மார்ச், 2018

இன்றைய ராசி பலன்கள் (20.03.2018)

மேஷம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட

ஞாயிறு, 18 மார்ச், 2018

இன்றைய ராசி பலன்கள் (19.03.2018)

மேஷம்
மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். இரவு 8.23 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள். 

திருமணத்திற்கு பின் தாயிற்கு மகள் எழுதிய கடிதம்

நானும் எல்லா பெண்களை போலவே நான் தெரிந்துகொண்டவரை உங்கள் சம்மதத்தோடு பல்வேறு அர்த்தங்கள் மறைந்திருக்கும் உங்கள் கண்ணீருக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டேன். திருமண வாழ்க்கைக்கு பின்புதான்