சனி, 10 மார்ச், 2018

இன்றைய ராசிபலன் 10.03.2018

மேஷம்:
கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

வெள்ளி, 9 மார்ச், 2018

தோஷம், பாவ பரிகாரங்களுக்கு எப்படி தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்

தீபம் ஏற்றுதல் என்பது இறைவழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
தீபம் ஏற்றுவாதல் அக மற்றும் புற இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது.
எந்த தோஷங்களால் ஒருவர் பாதிக்கப்பட்டியிருக்கிறாரோ அவர், முறைப்படி

இன்றைய ராசிபலன்கள் 09.03.2018

                                                                                                                                                            
 
மேஷம்:  இன்று புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமை மிகவும் அவசியம்.ஒரு சிலருக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக பணியாளர்களால் மறைமுகத் தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். வியாபாரத்தில்