சனி, 6 ஆகஸ்ட், 2016

யாழ். நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் ஆடிப்பூர விழா வெகு விமர்சை

யாழ்ப்பாணம் – நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் ஆடிப்பூர விழா 05.08.2016 வெள்ளிக்கிழமை அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இதன்போது பால்குடபவனி இடம்பெற்றதோடு,
விசேட பூஜைகளும் இடம்பெற்றது.
இந்த விசேட பூஜை வழிபாடுகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.