வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

அட்டன் முத்துமாரியம்மன் ஆலய ஆடிபூர விழா வெகு விமரிசை

அட்டன் வில்பிரட்புர அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிபூர விழா 05.08.2016 அன்று இடம்பெற்றது.
இதன்போது பால்குடபவனி இடம்பெற்றதோடு, விசேட பூஜைகளும் இடம்பெற்றது. இந்த விசேட பூஜை வழிபாடுகளில் பெருந்திரளான பக்தர்கள்
கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.