வெள்ளி, 23 மார்ச், 2018

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய தீர்த்ததிருவிழா சிறப்புடன்

இலங்கை திருநாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவற்கிரி கிராமத்தில்   அமைந்திருக்கும் பிரசித்திபெற்ற எம்பெருமான் அருள் மிகு நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்
 ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபன தீர்த்ததிருவிழா. 15ம் நாள். 23.03.2018 வெள்ளிக்கிழமை  இன்று.
அடியவர்கள் புடைசூழ   தீர்த்ததிருவிழா. மிகவும் சிறப்பாக நடை பொற்றது  
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் தீர்த்ததிருவிழா நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு