வெள்ளி, 16 மார்ச், 2018

நவக்கிரி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலய 8ம் நாள் பகல் திருவிழா 16-03-18

யாழ் நவக்கிரி கிராமத்தில்  அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்
அருள்மிகு  ஸ்ரீ மாணிக்க  பிள்ளையார் ஆலய  வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்- 
16-03-2018. இன்று. ஆலய 8ம் நாள் பகல் திருவிழா  மெய் அடியார்கள்  கூட்டத்துடன்   ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது