செவ்வாய், 3 ஏப்ரல், 2018

மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் பங்குனித்திங்கள் உற்சவம்

யாழ்ப்பாணம் – மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் ஆலய மூன்றாவது பங்குனித்திங்கள் உற்சவம் நேற்று (02.04.2018) வெகுவிமரிசையாக இடம்பெற்றது