ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

சிறப்புடன் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மஞ்சத் திருவிழா

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயப் பெருந்திருவிழாவின் 10 ஆம் நாள் மஞ்சத் திருவிழா நேற்று  சனிக்கிழமை(31.03.2018) வெகுவிமரிசையாக இடம்பெற்றது