வியாழன், 19 ஏப்ரல், 2018

அளவெட்டி அழகொல்லை விநாயகர் ஆலய கொடியேற்றம்

யாழ்ப்பாணம் அளவெட்டி அழகொல்லை விநாயகர் ஆலய பிரமோற்ஸவ விஞ்ஞாபனம் 2018. 19.04.2018 காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து உற்சவம் நடைபெற்று. 28.04.2018 காலை 10.00 மணிக்கு இரதோற்சவம். 29.04.2018 காலை தீர்த்தோற்சவம் என்பன நடைபெறும்.