வியாழன், 22 மார்ச், 2018

விநாயகர் திருத்தலங்களில் முதன்மைத் தலமாக விளங்கும் மானிப்பாய் மருதடி விநாயகர்

ஈழத்திருநாட்டில் விநாயகர் திருக்கோவில்களில் முதன்மைத் தலமாக விளங்குவது மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம். தமிழ் வேந்தர் காலத்துத் திருத்தலங்களிலொன்றாகப்

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் 13ம் நாள் இரவுத்திருவிழா 21.03.18


இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் 

இன்றைய ராசிபலன் 22.03.2018

மேஷம்:
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அழகு, இளமை கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைகள் உடைபடும்

செவ்வாய், 20 மார்ச், 2018

இன்றைய ராசி பலன்கள் (21.03.2018)

மேஷம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களில் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.    

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் 11ம் நாள் இரவுத் திருவிழா 19.03.18

யாழ் நவற்கிரி கிராமத்தில்  அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்அருள்மிகு  ஸ்ரீ மாணிக்க  பிள்ளையார் ஆலய  வருடாந்த மகோற்சவ

திங்கள், 19 மார்ச், 2018

இன்றைய ராசி பலன்கள் (20.03.2018)

மேஷம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட

ஞாயிறு, 18 மார்ச், 2018

இன்றைய ராசி பலன்கள் (19.03.2018)

மேஷம்
மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். இரவு 8.23 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள். 

திருமணத்திற்கு பின் தாயிற்கு மகள் எழுதிய கடிதம்

நானும் எல்லா பெண்களை போலவே நான் தெரிந்துகொண்டவரை உங்கள் சம்மதத்தோடு பல்வேறு அர்த்தங்கள் மறைந்திருக்கும் உங்கள் கண்ணீருக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டேன். திருமண வாழ்க்கைக்கு பின்புதான்